BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 11 June 2014

பாண்டவர்களை 100 கௌரவர்களால் ஒன்றும் செய்ய முடியாது - காங்கிரஸ் பதிலடி !!!

பாராளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து விவாதம் நடந்தது . இந்த தீர்மானத்தை முக்தர் அப்பாஸ் நக்வி முன்மொழிந்தார் .

அப்போது பேசிய ராஜிவ் பிரதாப் ரூடி , காங்கிரஸ் மோசமான தோல்வியைச் சந்தித்து மாநில கட்சி அளவுக்கு சுருங்கு விட்டது . ஆனால் நம் பிரதமர் பரந்த மனம் கொண்டவராக இருப்பதால் அந்த அமைச்சர்களின் கருத்துக்கும் செவி கொடுத்து முடிவுகளை எடுப்பார் என்று கூறினார் .

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய மல்லிகார்ஜுன் கார்கே , நாங்கள் 44 பேர் இருந்தாலும் பாண்டவர்கள் போன்றவர்கள் . பாண்டவர்களை 100 கௌரவர்களால் ஒன்றும் செய்து விட முடியாது என்று கூறினார் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media