BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 11 June 2014

உலக கோப்பை கால்பந்தின் சாதனைகள் !!




உலக கோப்பையில் இறுதி போட்டிகளில்  அதிக முறை விளையாடிய நாடுகள் , பிரேசில் மற்றும் ஜெர்மனி  தலா 7 முறை விளையாடி உள்ளன .

உலக கோப்பை எல்லாவற்றிலும் விளையாடிய ஒரே அணி பிரேசில் . அதிக கோப்பையை வென்ற அணியும் இது தான் . ஆனால் சொந்த மண்ணில் வென்றதில்லை .

கோப்பை வென்ற அணியில் அதிக முறை இடம் பெற்ற வீரர்கள் பீலே (பிரேசில்) - 3 முறை (1958,1962,1970).

உலக கோப்பையில் அதிக முறை விளையாடிய வீரர்கள் அன்டோனியோ கர்பையால் -மெக்ஸிகோ (1950-1966),லோதர் மாட்டஸ் - ஜெர்மனி (1982-1988), கியான்லுகி  - இத்தாலி ( 1998-2014).

உலக கோப்பை போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர் ரொனால்டோ(15) - பிரேசில் (1998-2006).


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media