BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 15 June 2014

அமேதியில் காங்கிரஸ் தொண்டர் சுட்டுக் கொலை !!!

உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்ச்யின் தலைவர் ஜங் பகதூர் சிங். அவரின் மகன் மகேந்திர பிரதாப் சிங் . நேற்று மகேந்திர பிரதாப் சிங்  மற்றும் அவரது நண்பனை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுவிட்டு தப்பினர் . அதனால் அவர் சம்பவ இடத்திலேயே பலி ஆயினர் . போலிஸா விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் .

நடந்த லோக் சபா தேர்தலில் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்டு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media