BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 11 June 2014

இஸ்ரேலின் புதிய ஜனாதிபதி ரியுவன் பிவ்லின் !!



இஸ்ரேலின் புதிய ஜனாதிபதியாக ரியுவன் பிவ்லின் அமைச்சர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார் . இஸ்ரேல் நாட்டின் 10 வது ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார் . இவர் பிரதமர் பெஞ்சமின் நெடான்ஹயுவின் லிக்யுட் கட்சியைச் சார்ந்தவர் . 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media