BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 15 June 2014

நம்மை தாக்க வரும் சூரியகாந்த புயல் !!

சூரியனில் ஏற்படும் வேதிய மாற்றங்களால் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியப் புயல் தோன்றும் . அந்த புயல் மூன்று வகைகளாக தோன்றும் .

1. மீன்காந்த தூண்டல் கதிர்வீச்சு 
2. புரோட்டான் அதிர்வலை கதிர்வீச்சு 
3. பிளாஸ்மா கதிர்வீச்சு 

இவை பூமியை அடந்தாலும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது . ஆனால் இந்த கதிர்வீச்சினால் ஜி.பி.எஸ் சேவை , விமான சேவை ,செயற்கைகோள் சேவை ஆகியவை பாதிக்கப்படும் என அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர் .

ஜுன் 10 ஆம் தேரி சூரியனில் பிளாஸ்மா புயல் ஏற்பட்டது . இதனால் ஏற்பட்ட காந்த புயல்கள் பூமியை நோக்கி வருகின்றனர் . இந்த புயலுக்கு எஃஸ் என்று பெயரிட்டுள்ளனர் . 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media