BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 11 June 2014

நீளமான கட்டிடங்கள் !! அண்ணாந்து பார்க்க வைக்கும் அதிசயங்கள் !!

பழங்காலத்தில் ஒரு நாட்டின் பெருமையை நிலை நிறுத்தும் வண்ணமாக அந்நாட்டில் கட்டப்படும் கட்டிடங்கள் இருந்தன . இன்றைய காலக் கட்டத்திலும் வானுயர்ந்த கட்டிடங்கள் கட்டி ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர் . இந்த வானுயரந்த கட்டிடங்களுக்கு ஸ்கை ஸ்கரப்பர்கள் என்று பெயர் .. இந்த உலகின் வானுயர்ந்த கட்டிடங்களின் வரிசையக் கீழ்க் காணலாம் .....

10 ) கிங் கி 100

இடம்     : சீனா
உயரம்  : 441.8 மீட்டர்


9) வில்லிஸ் கோபுரம்

இடம்     : அமெரிக்கா
 உயரம் : 442 மீட்ட்ர்


8) ஜைபெங் கோபுரம்

இடம்       :  சீனா
உயரம்    :   450 மீட்டர்


7) பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரம்

இடம்       : மலேசியா
உயரம்    : 452 மீட்டர்


6) ஷாங்காய் உலக வணிக மையம்

இடம்       :  சீனா
உயரம்    :  492 மீட்டர்


5) டைபாய் 101

இடம்       :  தைவான்
உயரம்    :  508 மீட்டர்


4) ஒன் உலக வணிக மையம்

இடம்       : அமெரிக்கா
உயரம்    : 541 மீட்டர்


3) மக்கா ராயல் மணிக் கோபுரம்

இடம்       :  சவுதி அரேபியா
உயரம்    :  601 மீட்டர்


2)ஷாங்காய் கோபுரம்

இடம்       :  சீனா
உயரம்    :  632 மீட்டர்


1) பூர்ஜ் கலிபா

இடம்       :  துபாய்
உயரம்    :  829.8 மீட்டர்













Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media