BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 15 June 2014

நிஜ வாழ்க்கையிலும் அஜித் "ஹீரோ" தான் !!

அஜித் தற்போது நடித்து வெளிவந்த வீரம் திரைப்படம் மிக பெரிய ஹிட் ஆனது .அதில் ஒரு காட்சியில் அஜித்திடம் வேலை பார்க்கும் மயில்வாகனம் என்பவருக்கு திருமணம் .அவருக்கு திருமண பரிசாக மார்க்கெட்டில் உள்ள தனது கடை ஒன்றை கொடுப்பார் .கொடுத்து விட்டு திருமணத்திற்கு முன்பு தான் தொழிலாளியாக இருந்த இனி முதலாளி ஆகி விடு என்பார் . இந்த காட்சியின் போது திரை அரங்குகளில்  பலத்த கைதட்டல்கள் இருக்கும் .இதனை போலவே தல தனது நிஜ வாழ்கையில் செய்து உள்ளார் .தனது வீட்டில் வேலை பார்க்கும் சமையல்காரர் ,ஓட்டுனர் ,தோட்டக்காரர் என பத்து பேருக்கு வீடு கட்டி தந்து உள்ளார் .அஜித், கெளதம் மேனன் படத்திற்காக இப்போது மலேசியா சென்று உள்ளார் .அவர் வந்தவுடன் இந்த வீடுகளை தர உள்ளார் .இதன் மூலம் அவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ தான் என்று நிருபித்து உள்ளார் . தல போல வருமா .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media