BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 11 June 2014

விஜய் சேதுபதியால் நஷ்டம் !!








தனது இயல்பான நடிப்பின் மூலம் மக்கள் முன்  தன்னை ஒரு நடிகனாக நிலைநிறுத்தி கொண்டவர் விஜய் சேதுபதி . இவரது படங்கள் எல்லாமே ஹிட் தான் . ஆனால் இவரால் தற்போது ஒரு தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டது . இவருக்காக ஒரு கோடி ரூபாய் செட் அப்படியே சும்மாவே கிடக்கிறது . இவர் பல படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். அதனால் 'புறம்போக்கு ' என்ற படத்திற்கு ஒரு கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட செட் இவருக்காக காத்து கொண்டு இருக்கிறது .


ஒரு சாதா ஹீரோ முன்னணி ஹீரோ ஆகிவிட்ட பிறகு செலக்டிவான படங்களில் நடிப்பதே அழகு . பெரிய எதிர்காலத்தை கொண்டுள்ள விஜய் சேதுபதி இதனை திருத்தி கொள்ள வேண்டும் என அவரது ரசிகராக கேட்டு கொள்கிறோம் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media