BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 11 June 2014

இன்று ரேண்டம் எண் வெளியீடு !!




அரசு ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பில் சேர சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர் . அவர்களுக்கு கணினி மூலம் எண் ஒதுக்கும் பணி இன்று காலை 9.45 மணிக்கு நடக்கிறது . இந்த பணி முடிந்த அடுத்த வினாடியே மாணவமணிகள் www.annauniv.edu என்கிற இணையதளத்தில்   விண்ணப்ப   எண்ணை குறிப்பிட்டு தங்களின் ரேண்டம் எண்ணை தெரிந்து கொள்ளலாம் .



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media