BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 23 September 2014

மங்கள்யான் விண்கலத்துடன் செல்பி எடுக்க வேண்டுமா ?? வந்துவிட்டது புதிய அப் !!



மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இறங்கி சாதனை படைக்க உள்ளது . அதனை கொண்டாடும் விதமாகவும் , அந்த விண்கலத்துடன் செல்பி எடுப்பதற்காகவும் புதிய அப் ஒன்றை உருவாக்கியுள்ளனர் . இதனை ஸ்மார்டுர் என்னும் நிறுவனம் உருவாக்கி உள்ளது .

இந்த மொபைல் அப்ளிகேஷன் பயனாளர்கள் அனைவரையும் இந்தியாவின் வெற்றிகரமான மற்றும் ஒரு இமாலய சாதனையில் தத்ரூபமாக பங்கேற்க வழிவகுக்கும் .

இந்த அப்ளிகேஷன் ஒரு மிகுந்த யதார்த்த பயன்பாட்டைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது . இதனால் பயனாளர்கள் அனைவரும் மங்கள்யான் விண்கலத்தை நேரில் பார்ப்பது போல ஒரு உணர்வு ஏற்படும் . மேலும் இந்த அப்ளிகேஷன் பய்னாளர்களை மங்கள்யான் விண்கலத்துடன் பல விதத்தில் போட்டோக்களை எடுக்க வழிவகுக்கும் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media