BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 27 September 2014

ஜெயலலிதா குற்றவாளி என அறிவிப்பு


ஜெயலலிதா குற்றவாளி என அறிவிப்பு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழக்கிறார் உடனடியாக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார் தண்டனை விவரத்தை 3 மணிக்கு அறிவிக்கிறார் நீதிபதி ஜெயலலிதாவின் காரில் இருந்து தேசியக் கொடி அகற்றம் என்றும் தகவல் ஜெயலலிதாவுக்கான தண்டனை விவரம் இன்னும் சிறிது நேரத்தில் அறிவிப்பு:


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media