BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 23 September 2014

மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு கூகுள் ஆதரவு !!



கூகுள் நிறுவனம் இந்திய அரசுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் , மேலும் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செய்ல்படுத்த ஆதரவு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது . மேலும் இணைந்து பல திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளனர் .

அப்படி அவர்கள் அறிமுகப்படுத்த உள்ள சில திட்டங்கள் :

1 ) மைகொவ் (mygov) - குடிமக்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட ஒரு மேடையாக இது இருக்கும் . பிரதமர் அலுவலகம் குறித்த செய்திகளை அறிய புதிய அப் ஒன்றை கூகுள் உருவாக்க உள்ளது . இந்த அப் உருவாக்குவதை பொது மக்களுக்கு ஒரு போட்டியாக அறிவிக்க உள்ளனர் .

2 ) கூகுள் இணையத்தில் பல மொழிகளுக்கான சுற்றுச்சூழல் ஒன்றை உருவாக்கி , அரசிற்கு உதவ உள்ளது .

3 ) மேலும் இப்போது உள்ள பல திட்டங்களை ஆன்லைன் மூலம் செயல்படுத்த் கூகுள் வழிவகுக்கும் .

4 ) மேலும் இந்தியாவின் பாராம்பரியம் மற்றும் கலாச்சாரம் மிகுந்த இடங்களை படம் எடுத்து அதை ஆன்லைனில் தொடர்ந்து போஸ்ட் செய்வார்கள்

5 ) மேலும் இணைய பாதுகாப்பை உறுதி செய்வார்கள்




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media