BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 27 September 2014

அமெரிக்காவில் மோடிக்கு அமோக வரவேற்பு




5 நாள் பயணமாக  இந்திய பிரதமர் மோடி நேற்று அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. நியூயார்க்கில் உள்ள ஒட்டலில் தங்கி இருந்த மோடியை பார்ப்பதற்கு நூற்றுக்கணக்கான மக்கள் வந்தனர். இதற்காக தனது டிவிட்டர் இணையதளத்தில் அவர் நன்றி தெரிவித்தார். அங்கு தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு தன்னை நெகிழ வைத்துள்ளதாக கூறினார். நியூயார்க் மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர் , இந்த பயணம் சிறப்பானதாக இருக்கும் என்றார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media